NMMS Online Test in Tamil – SOCIAL TEST-01

NMMS Online Test in Tamil – SOCIAL TEST-01

CLICK START BUTTON TO START THE NMMS Online Test in Tamil – SOCIAL TEST-01

1479

NMMS SOCIAL

NMMS SOCIAL TEST 01

ஏழாம் வகுப்பு – முதல் பருவம் – பாடம் – 1 :  இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்.

1 / 25

  1. தொடக்க இடைக்கால இந்திய வரலாற்று காலம் என்பது

2 / 25

  1. பின் இடைக்கால இந்திய வரலாற்று காலம் என்பது

3 / 25

  1. இடைக்கால இந்திய வரலாற்றை கற்கும் அறிஞர்களுக்கு நல்வாய்ப்பாக கிடைக்கப் பெற்றவை

4 / 25

  1. அதிக செய்திகளை வழங்கும் இடைக்கால இந்திய வரலாற்றுச் சான்றுகள்

5 / 25

  1. ஔரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்தவர்

6 / 25

  1. விசுவாசம் உள்ளவராக இருத்தல், ஆபத்துக்கு அஞ்சாமை ஆகியவை வரலாற்று ஆசிரியரின் கடமைகள் என்று கூறியவர்

7 / 25

  1. கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய பதிவுகளே __________ எனப்படும்.

8 / 25

  1. சான்றுகள் உதவியுடன் நாம் ­­­­­­­­________________, பொருளாதார, சமூக பண்பாட்டு வளர்ச்சி ஆகிய விவரங்களை திறனாய்வு செய்கிறோம்.

9 / 25

  1. இந்திய வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் ___________ வகைப்படும்.

10 / 25

  1. கீழ்க்கண்டவற்றுள் எது முதல்நிலைச் சான்றுகளுள் ஒன்று அல்ல?

11 / 25

  1. இரண்டாம்நிலைச் சான்றுகளுக்கு எடுத்துக்காட்டு

12 / 25

  1. பாறைகள், கற்கள், கோவிற்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றில் கடினமான மேற்பரப்பின் மேல் பொறிக்கப்படும் எழுத்துக்கள் _________ எனப்படும்.

13 / 25

  1. சட்டப்பூர்வமான ஆவணங்களாக ஐயப்பாடுகளுக்கு இடமில்லாத மதிப்புகளைக் கொண்டுள்ளவை _____________ ஆகும்.

14 / 25

  1. செப்புப்பட்டயங்கள் விலை அதிகமாக இருப்பதன் விளைவாக அவற்றுக்கு மாற்றாகப் பயன்பாட்டுக்கு வந்த சான்று ____________.

15 / 25

  1. செப்புப்பட்டயங்கள் நடைமுறைக்கு வந்த ஆண்டு _________.

16 / 25

  1. பிற்கால சோழர்களின் காலம்

17 / 25

  1. பிற்காலச் சோழர்கள் காலத்தில் கொடை வழங்கியவரின் அறச்செயல்கள் அதிகம் பதிவு செய்யப்பட்ட ஆவணம் ___________.

18 / 25

  1. உத்திரமேரூர் கல்வெட்டுகள் ____________ நிர்வாகம் குறித்த விவரங்களை உள்ளடக்கியது ஆகும்.

19 / 25

  1. தவறான இணையைக் கண்டுபிடி.

20 / 25

  1. சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் ____________ ஆகும்.

21 / 25

  1. இந்தியாவில் புதுவகையான கட்டடக்கலையை அறிமுகம் செய்தவர்கள்

22 / 25

  1. இந்தியாவில் சுல்தான்கள் அறிமுகம் செய்த புதுவகையான கட்டடக்கலையின் முக்கியக் கூறுகளுள் ஒன்று ___________.

23 / 25

  1. பிற்காலச் சோழர்கள் தமிழ்நாட்டில் கட்டியெழுப்பிய நேர்த்தியான பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு அடையாளமாகத் திகழ்வது ________.

24 / 25

  1. ஹைதராபாத்தில் உள்ள இடைக்காலத்தைச் சேர்ந்த முக்கியமான மசூதி _____________.

25 / 25

  1. வட இந்தியாவில் உள்ள பாழடைந்த நகரம் ____________.

Your score is

2 thoughts on “NMMS Online Test in Tamil – SOCIAL TEST-01”

Leave a Comment