NMMS Online Test in Tamil – SOCIAL TEST-02

NMMS Online Test in Tamil – SOCIAL TEST-02

CLICK START BUTTON TO START THE NMMS Online Test in Tamil – SOCIAL TEST-02

410

NMMS SOCIAL

NMMS SOCIAL TEST 02

ஏழாம் வகுப்பு – முதல் பருவம் – பாடம் – 1 :  இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்.

1 / 25

26) பொருத்துக.

i) கஜுராஹோ கோயில்      – a) ஒடிசா

ii) அபு குன்று                              – b) தமிழ்நாடு

iii) கோனார்க் கோயில்          – c) தில்வாரா

iv) பிரகதீஸ்வரர் கோயில்     – d) மத்தியப்பிரதேசம்

2 / 25

27) பொருத்துக.
i) ஜெய்ப்பூர் அரண்மனை – a) கர்நாடகா
ii) ஹம்பி – b) பாழடைந்த நகரம்
iii) பெரியபுராணம் – c) சேக்கிழார்
iv) துக்ளகாபாத் – d) இராஜபுத்திரர்கள்

3 / 25

  1. தென்னிந்தியாவில் உள்ள ___________ இடைக்கால இந்திய வரலாற்றுக்கான சான்றுக் கருவூலமாகும்.

4 / 25

  1. _______________ இல் உள்ள உலோகக்கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்த செய்திகளை வழங்குகின்றன.

5 / 25

  1. தான் வெளியிட்ட தங்கநாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்தவர்

6 / 25

  1. டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள _____________ என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன.

7 / 25

  1. தவறான இணையைக் கண்டுபிடி.

8 / 25

  1. ஒரு ஜிட்டல் என்பது __________ வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டதாகும்.

9 / 25

  1. ஒரு வெள்ளி டங்காவுக்குச் சமமானது _________ ஜிட்டல்கள் ஆகும்.

10 / 25

35. கீழ்க்காணும் அரசர்களுள் தங்க நாணயங்களை வெளியிட்டவர் / வெளியிட்டவர்கள் _________________.
1. அலாவுதீன் கில்ஜி
2. முகமதுகோரி
3. இல்துமிஷ்
4. முகமதுபின் துக்ளக்

11 / 25

  1. “பக்தி இலக்கியங்களின் காலம்” என்று அழைக்கப்படுவது ___________ காலமாகும்.

12 / 25

  1. கீழ்க்காண்பவைகளுள் எது சமய இலக்கிய நூல்களுள் ஒன்று?

13 / 25

  1. கீழ்க்காண்பவைகளுள் எது சமயச் சார்பற்ற இலக்கியங்களுள் ஒன்று அல்ல?

14 / 25

  1. பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட பக்தி இலக்கியம் ______________.

15 / 25

  1. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட பக்தி இலக்கியம் __________

16 / 25

  1. பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த இறைநிலை உணர்வு பெற்ற கவிஞர் _____________.

17 / 25

  1. கங்காதேவியால் இயற்றப்பட்ட இலக்கியம் ________________.

18 / 25

  1. இஸ்லாமுக்கு முந்தைய காலத்தைப் பற்றி விளக்கும் ஒரே சான்று கல்ஹணரின் ______________ மட்டுமே ஆகும்.

19 / 25

44. பொருத்துக.
i. மின்கஜ் உஸ் சிராஜ் – a. தாரிக்-இ-பெரிஷ்டா
ii. ஹசன் நிஜாமி – b. தாரிக்-இ-பிரோஷாகி
iii. ஜியா-உத்-பரணி – c. தபகத்-இ-நஸிரி
iv. பெரிஷ்டா – d. தாஜ்-உல்-மா-அசிர்

20 / 25

  1. தாஜ்-உல்-மா-அசிர் எனும் நூல் ____________ பற்றிய பல செய்திகளை முன்வைக்கிறது.

21 / 25

  1. டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசின் இசைவு பெற்ற நூல் __________________.

22 / 25

  1. பாபர் எழுதிய நூல்

23 / 25

  1. அபுல்பாசல் எழுதிய நூல் __________.

24 / 25

  1. ஜஹாங்கீர் எழுதிய நூல் _______________.

25 / 25

  1. நிஜாமுதீன் அகமத் என்பவரால் எழுதப்பட்ட நூல் ___________.

1 thought on “NMMS Online Test in Tamil – SOCIAL TEST-02”

Leave a Comment