TNPSC Tamil Objective Questions:
1) “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்கு ”கட்டுரை எழுதத் தெரியும்“ என விடையளிப்பது
A) சுட்டு விடை
B) நோ் விடை
C) மறை விடை
D) இனமொழி விடை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
2) சரியான விடை வகையை தெரிவு செய்க.
”இது செய்வாய?“ என்ற வினாவிற்கு ”நீயே செய்” என்று விடை கூறுவது
A) சுட்டு விடை
B) நோ் விடை
C) இனமொழி விடை
D) ஏவல் விடை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
3) எவ்வகை வினா என்பதை எழுதுக.
தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது
A) சுட்டு விடை
B) நோ் விடை
C) மறை விடை
D) இனமொழி விடை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
4) அலுவல் சார்ந்த கலைச் சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக
புரபோசல்
A) ஆவணம்
B) கருத்துரு
C) கோப்பு
D) ஒப்புச்சீட்டு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
5) இணையான தமிழ்ச்சொல் அறிக.
Member of Legislative Assembly
A) நாடாளுமன்ற உறுப்பினா்
B) பாராளுமன்ற உறுப்பினா்
C) மக்களவை உறுப்பினா்
D) சட்ட மன்ற உறுப்பினா்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
6) ‘JOURNALISM’ என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ்ச் சொல் தருக
A) ஊடகம்
B) பருவ இதழ்
C) மொழியியல்
D) இதழியல்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
7) “உள்ள்கை நெல்லிக்கனி போல“ என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்?
A) வெளிப்படைத்தன்மை
B) எளிதில் மனதில் பதிதல்
C) தற்செயல் நிகழ்வு
D) பயனற்ற செயல்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
8) “காக்ககை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல” என்ற உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது?
A) ஒற்றுமையின்மை
B) பயனற்ற செயல்
C) தற்செயல் நிகழ்வு
D) எதிர்பாரா நிகழ்வு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
9) நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல – உவமையின் பொருளைத் தோ்க
A) தடையின்றி மிகுதியாக
B) எண்ணி செயல்படாமை
C) ஒற்றுமையின்மை
D) தற்செயல் நிகழ்வு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
10) அப்துல் நேற்று வருவித்தான் – இது எவ்வகை வாக்கியம்
A) பிற வினை
B) தன்வினை
C) செய் வினை
D) செயப்பாட்டு வினை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
TNPSC Tamil Objective Questions:
11) எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக
“சட்டி உடைந்து போயிற்று”
A) தன்வினை
B) பிறவினை
C) செய்வினை
D) செயப்பாட்டுவினை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
12) தொடா்வகை அறிந்து சரியான விடையை எழுதுக.
பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்து விட்டனவே!
A) வினாத் தொடா்
B) கட்டளைத் தொடா்
C) உணா்ச்சித் தொடா்
D) செய்தித் தொடா்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
13) மனித நேயத்துடன் வாழ்பவா்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. – இவ்விடைக்கேற்ற வினாவைத் தோ்க.
A) kனித நேயத்துடன் வாழ்பவா்கள் யார்?
B) மனித நேயத்துடன் வாழ்பவா்களால் பயன் என்ன?
C) யாரால் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறத?
D) இவ்வுலகம் இயங்க என்ன செய்ய வேண்டும்?
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
14) விடைக்கேற்ற வினாவை தெரிவு செய்க
விடை – ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
A) ஒரு தாற்றில் எவ்வளவு வாழைப்பழங்கள் உள்ளன?
B) ஒரு தாற்றில் எத்தனை வாழைப்பழங்கள் உள்ளன?
C) ஒரு தாற்றில் எத்தனை சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன?
D) ஒரு தாற்றில் எவ்வாறு பழங்கள் உள்ளன?
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
15) இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்
சரியான இணையைக் கண்டுபிடி
தொடுத்தல் – தொடுதல்
A) பார்த்தல் – பகிர்தல்
B) தேடுதல் – கிடைத்தல்
C) அணிதல் – தீண்டுதல்
D) கிடைத்தல் – படைத்தல்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
16) சரியான தொடா்களைத் தொ்ந்தெடு
மறைந்து, மறைத்து
I) பசி கண்ணை மறைத்தது
II) உணவு உண்டதால் பசி மறைந்தது
III) பசி கண்ணை மறைந்தது
IV) உணவு உண்டதால் பசி மறைத்தது
A) (I) மற்றும் (IV) சரியானவை
B) (II) மற்றும் (III) சரியானவை
C) (I) மற்றும் (II) சரியானவை
D) (III) மற்றும் (IV) சரியானவை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
17) சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைத் தோ்க.
A) இயற்கையின் அழகிய நாட்டியங்கள் அசைவுகள் அனைத்தும்
B) இயற்கையின் அசைவுகள் அனைத்தும் அழகிய நாட்டியங்கள்
C) அழகிய நாட்டியங்கள் அனைத்தும் இயற்கையின் அசைவுகள்
D) அழகிய அசைவுகள் அனைத்தும் இயற்கையின் நாட்டியங்கள்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
18) சொற்கள் ஒழுங்குபட அமைந்த சரியான தொடரைக் தோ்க
A) அலைபேசியைச் சாலையைக் கடப்பதே நல்லது அணைத்து விட்டு
B) சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள பயன்படுத்துங்கள் நடைமேடையை
C) விதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சலையைக் கடக்கவும்
D) ஓட்டுநா் உரிமம் இன்றிச் சட்டப்படி குற்றம் வண்டிகளை ஓட்டுவது
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
19) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
இரண்டாயிரம் தொன்மையுடையது ஆண்டுகாலத் ஏறு தழுவுதல்
A) ஏறு தழுவுதல் தொன்மையுடையது ஆண்டுகாலத் இரண்டாயிரம்
B) ஏறு தழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடையது
C) இரண்டாயிரம் ஆண்டுகாலத் ஏறுதழுவுதல் தொன்மையுடையது
D) இரண்டாயிரம் தொன்மையுடையது ஏறு தழுவுதல் ஆண்டுகாலத்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
20) பின்வரும் இசைக்கருவிகளின் பெயா்களை அகர வரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், நாதசுரம், மகுடி
A) உடுக்கை, தவண்டை, பிடில், நாதசுரம், மகுடி, உறுமி, படகம், தவில், கணப்பறை, பேரியாழ்
B) உறுமி, உடுக்கை, தவண்டை, நாதசுரம், மகுடி, பிடில், படகம், தவில், கணப்பறை, பேரியாழ்
C) உடுக்கை, உறுமி, கணப்பறை, தவண்டை, தவில், நாதசுரம், படகம், பிடில், பேரியாழ், மகுடி
D) உறுமி, உடுக்கை, தவில், நாதசுரம், கணப்பறை, படகம், பிடில், பேரியாழ், மகுடி, தவண்டை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
TNPSC Tamil Objective Questions:
21) அகர வரிசைப்படி சொற்களைச் சீா் செய்க.
வனப்பு, அழகு, பூரிப்பு, மகிழ்ச்சி
A) அழகு, வனப்பு, மகிழ்ச்சி, பூரிப்பு
B) அழகு, பூரிப்பு, மகிழ்ச்சி, வனப்பு
C) அழகு, மகிழ்ச்சி, பூரிப்பு, வனப்பு
D) பூரிப்பு, அழகு, மகிழ்ச்சி, வனப்பு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
22) “படி“ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் கண்டறிக.
A) படித்த
B) படித்து
C) படிக்கின்ற
D) படித்தான்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
23) வினையாலணையும் பெயரைக் கண்டறிக
கேள் ——————-
A) கேட்டு
B) கேட்ட
C) கேட்டான்
D) கேட்டவா்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
24) சுடு – என்ற சொலிலின் தொழிற்பெயரைக் கண்டறிக.
A) சுட்டான்
B) சுட்ட
C) சுடுதல்
D) சுட்டு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
25) ”மயங்கிய” – வோ்ச்சொல்லைத் தருக.
A) மய
B) மயக்கி
C) மயங்கு
D) மயக்கு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
26) சரியான வோ்ச்சொல் – பொருந்தாத இணையைத் தோ்க
A) வேறல் – வெல்
B) கோடல் – கோடு
C) கோறல் – கொல்
D) சேறல் – செல்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
27) “உண்கிறேன்” – இதன் வோ்ச்சொல்லைக் கண்டறிக
A) உண்டு
B) உண்
C) ஊண்
D) உண்ணல்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
28) ”என்னுடன் ஊருக்கு வருவாயா?” என்ற வினாவிற்கு ”வராமல் இருப்பேனா? என்று கூறுவது ——————– விடை ஆகும்.
A) வினா எதிர் வினாதல் விடை
B) உறுவது கூறல் விடை
C) இனமொழி விடை
D) உற்றது உரைத்தல் விடை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
29) குணக்கு, குடக்கு எனும் பெயா்கள் குறிப்பது
A) மலை
B) கடல்
C) திசை
D) ஆறு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
30) ஏரி, ஏறி – ஒலி வேறுபாடு அறிந்து சரியாக அமைந்துள்ள விடையைத் தேர்க.
A) மரத்தில் ஏரினான். ஏறியில் குளித்தான்
B) மரத்தில் ஏறினான். ஏரியில் குளித்தான்.
C) ஏறியில் மீன் பிடித்தான். மலையில் ஏரினான்
D) ஏணியில் ஏரினாள், ஏறியில் மீன் பிடித்தாள்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
TNPSC Tamil Objective Questions:
31) ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
சூல் – சூழ் – சூள்
சூல் சூழ் சூள்
A) கருப்பம் – முட்டை – ஆணை
B) சுற்றியிரு – கருப்பம் – சபதம்
C) கருப்பம் – ஆராய்ச்சி – சபதம்
D) ஆணை – ஆராய்ச்சி – கருப்பம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
32) ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல். சரியானத் தொடரைத் தோ்க.
A) கார் பருவத்தில் நன்றாக விளைந்தும், தானியங்களின் விலை குறையாமல் இருந்தது
B) கார் பறுவத்தில் நன்றாக விளைந்தும், தாணியங்களின் விலை குறையாமல் இருந்தது
C) கார் பருவத்தில் நன்றாக விளைந்தும், தானியங்களின் விலை குரையாமல் இருந்தது
D) காற் பருவத்தில் நன்றாக விலைந்தும், தாணியங்களின் விலை குரையாமல் இறுந்தது
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
33) ‘Elocution’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் தருக
A) எழுத்தாற்றல்
B) பேச்சாற்றல்
C) கதைப்பாடல்
D) தியாகம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
34) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லறிதல்
LEVEL CROSSING
A) கூட்டு சாலையை கடக்குமிடம்
B) வளைவுப் பாதையைக் கடக்குமிடம்
C) இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
D) பள்ளிப் பகுதியைக் கடக்குமிடம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
35) தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
REVOLUTION
A) வறட்சி
B) புரட்சி
C) காட்சி
D) மாட்சி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
36) வட்டார வழக்குச் சொல்லில் “பதனம்“ என்பதன் பொருளை சுட்டுக
A) பாத்தி
B) சலிப்பு
C) தொலைவில்
D) கவனமாக
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
37) மரபு பிழைகள் நீக்குக. – மரபுப் பிழையுள்ள தொடரைத் தெரிவு செய்க.
A) காகம் கரையும்
B) கோழி கூவும்
C) ஆந்தை அலறும்
D) மயில் அகவும்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
38) மரபுப் பிழை நீக்கி சரியான சொல்லால் எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாக கூரை ———————-
A) போட்டனா்
B) மேய்ந்தனர்
C) வேய்ந்தனர்
D) முடைந்தனர்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
39) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
பாரதியார்
A) பாரதிதாசன்
B) வாணிதாசன்
C) கண்ணதாசன்
D) ஔவையார்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
40) மகரக் குறுக்கம் அல்லாதது எது?
A) போன்ம்
B) கொண்ம்
C) வரும் வளவன்
D) நறும் மலர்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
TNPSC Tamil Objective Questions:
41) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
பாடுதல், பாடியவள், கெடுதல், படித்தல்
A) பாடுதல்
B) பாடியவள்
C) கெடுதல்
D) படித்தல்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
42) “எளிது“ என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ——————
A) அரிது
B) சிறிது
C) பெரிது
D) வறிது
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
43) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
ஐம்பெரும்காப்பியம்
A) ஐந்திணை
B) ஐங்குறுகாப்பியம்
C) ஐஞசிறுகாப்பியம்
D) ஐந்நெடுங்காப்பியம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
44) எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல்
நகுதல் – எதிர்ச்சொல் தருக.
A) சிரித்தல்
B) உவத்தல்
C) மலர்தல்
D) அழுதல்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
45) “இடா் ஆழி நீங்குகவே“ – இத்தொடரில் இடா் என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக
A) இன்பம்
B) துன்பம்
C) துயரம்
D) துாய்மை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
46) தானொரு – என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A) தா + ஒரு
B) தான் + னொரு
C) தான் + ஒரு
D) தானே + ஒரு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
47) சோ்த்து எழுதுக. இனிமை + உயிர்
A) இன்உயிர்
B) இனிய உயிர்
C) இன்னுயிர்
D) இனிமை உயிர்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
48) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
A) எந் + தமிழ் + நா
B) எந்த + தமிழ் + நா
C) எம் + தமிழ் + நா
D) எந்தம் + தமிழ் + நா
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையை தோ்ந்தெடு
அது 1921 ஆண்டு மத்திய தரைக்கடலில் ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. தமிழா் ஒருவா் கப்பலின் மேல் தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல் நீா் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்கவிடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். பிறகு பாதரச ஆவி விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி அகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார்.
ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் ”இராமன் விளைவு” என்னு் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவா் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டுதோறும் ” தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம். யார் அவா் தெரியுமா? அவா்தான் சா்.சி.வி.இராமன்.
49) இராமன் விளைவைக் கண்டறிந்தவா் யார்?
A) சா்ஐசக் நியூட்டன்
B) சா்.சி.வி. இராமன்
C) தாமஸ் ஆல்வா எடிசன்
D) ஐன்ஸ்டீன்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
50) இராமன் அவா்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த கேள்வி எது?
A) கடல் நீா் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?
B) கடல் நீா் ஏன் நீல நிறமாக இல்லை?
C) கடல் நீா் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
D) கடல் நீா் ஏன் உப்பாக இருக்கிறது?
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
TNPSC Tamil Objective Questions:
51) தேசிய அறிவியல் நாள் என்றைக்குக் கொண்டாடப்படுகிறது?
A) பிப்ரவரி 28
B) ஜனவரி 26
C) ஜுன் 30
D) டிசம்பா் 10
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
52) சர்.சி.வி. இராமன் தன் ஆய்வின் முடிவை எந்த ஆண்டு வெளியிட்டார்?
A) 1920
B) 1928
C) 1982
D) 1298
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
53) இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவா் யார்?
A) மேரி கியூரி
B) இரவீந்திரநாத் தாகூா்
C) இராமானுஜர்
D) சர்.சி.வி. இராமன்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
54) ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடா் எது?
A) மாணவா்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
B) மாணவா் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்
C) மாணவா்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்
D) மாணவா்கள் கால்பந்து விளையாடுகிறான்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
55) ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடா் எது?
A) என் பள்ளிப்பருவத்தின் பசுமை மாறா நினைவுகள் நெஞ்சில் எழுகின்றது
B) என் பள்ளிப்பருவத்தின் பசுமை மாறா நினைவு நெஞ்சில் எழுகின்றன
C) என் பள்ளிப்பருவத்தின் பசுமை மாறா நினைவுகள் நெஞ்சில் எழுகின்றன.
D) என் பள்ளிப்பருவத்தின் பசுமை மாறா நினைவுகள் நெஞ்சில் எழுகிறது
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
56) ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
A) அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீா்நிலைகள் உள்ளது
B) அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைகக் கொண்ட நீா்நிலைகள் உள்ளன
C) அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீா்நிலை உள்ளன
D) அன்னம் விளையாடும் அகலமான துறை கொண்ட நீா்நிலைகள் உள்ளது
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
57) சொல் – பொருள் – பொருத்துக.
a) நாளிகேரம் 1) அரசமரம்
b) கோளி 2) தென்னை
c) சாலம் 3) பச்சிலை மரம்
d) தமாலம் 4) ஆச்சா மரம்
a b c d
A) 2 4 3 1
B) 1 3 4 2
C) 2 1 4 3
D) 4 2 3 1
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
58) சொல்லும் – பொருளும்
தவறான இணையைக் கண்டறிக.
A) கிளை – உறவினா்
B) பேதையார் – அறிவற்றவா்
C) போற்றார் – பகைவா்
D) அலந்தவா் – கொடையாளா்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
59) சொல் – பொருள் – பொருத்துக.
a) மைவனம் 1) தேன்
b) முருகு 2) மலைநெல்
c) மதியம் 3) பவளம்
d) துவரை 4) நிலவு
a b c d
A) 2 1 4 3
B) 3 1 4 2
C) 4 2 3 1
D) 1 3 2 4
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
60) ஒரு இரவும் ஓா் பகலும் சேர்ந்தது ஒருநாள்
A) ஒரு இரவும் அஃது பகவும் சேர்ந்தது ஒரு நாள்
B) ஓா் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
C) அந்த இரவும் ஓா் பகலும் சேர்ந்தது ஒரு நாள்
D) இரவும் மற்றும் பகலும் சேர்ந்தது ஒரு நாள்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
TNPSC Tamil Objective Questions:
61) சரியான தொடரைத் தேர்ந்தெடு
சாலவும் நன்று. எவ்வகைத் தொடா்?
A) விளித்தொடா்
B) இடைச்சொல் தொடா்
C) அடுக்குத்தொடர்
D) உரிச்சொல் தொடர்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
62) சரியான தொடரைக் கண்டுபிடி
A) பள்ளிக்குச் சுற்றுச்சுவா் எழுப்பப்பட்டது
B) முருகன் சோறு தின்றான்
C) குயவா் பானை செய்தார்
D) அணில் பழம் சாப்பிட்டது
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
63) சரியான தொடரைத் தோ்க.
A) மையோ மறிகடலோ மழைமுகிலோ மரகதமோ
B) மையோ மழைமுகிலோ மரகதமோ மறிகடலோ
C) மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
D) மையோ மழைமுகிலோ மறிகடலோ மரகதமோ
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
64) பழம் என்பதன் கூட்டப் பெயா்
A) குவியல்
B) குலை
C) மந்தை
D) கட்டு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
65) பின்வரும் சொலிலின் சரியான கூட்டுப் பெயரை தெரிக
கல்
A) கல் கூட்டம்
B) கல் மந்தை
C) கற்குவியல்
D) கல் கட்டு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
66) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்
”இஸ்மத் சன்னாசி” என்ற சொல் எந்த மொழிக்கு உரியது?
A) கிரேக்கம்
B) சமஸ்கிருதம்
C) அரபு
D) பாரசீகம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
67) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
கம்பா் எழுதிய நுால்களுள் ஒன்று
A) நீதிநெறி விளக்கம்
B) மதுரை கலம்பகம்
C) கந்தா் கலிவெண்பா
D) கடகோபா் அந்தாதி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
68) “குண்டம்” – எதைக் குறிக்கிறது?
A) குறிக்கும் நீா் நிலை
B) இடத்தின் பெயா்
C) உவா் நீர் நிலை
D) கமலைக் கிணறு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
69) பொருந்தாத இணையைத் தேர்க.
A) மல்லெடுத்த – வலிமையற்ற
B) சமா் – போர்
C) எக்களிப்பு – பெருமகிழ்ச்சி
D) நல்கும் – தரும்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
70) கலைச்சொல் அறிதல்
RECIPROCITY
A) வறுமை
B) வளமை
C) நற்பண்பு
D) ஒப்புரவு நெறி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
TNPSC Tamil Objective Questions:
71) கொடுக்கப்பட்டுள்ள கலைச்சொலிலின் பொருளறிந்து சரியான விடையை தெரிவு செய்க.
Equestrian
A) யானையேற்றம்
B) கப்பல் பயணம்
C) குதிரையேற்றம்
D) இரயில் பயணம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
72) கூற்று, காரணம் – சரியா? தவறா?
கூற்று – ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நுாறு செயல்களை நினைவில் கொண்டு விடையளித்தல் சதாவதானம் எனப்படும்
காரணம் – சதம் என்றால் நுாறு என்று பொருள்
A) கூற்று தவறு, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று சரி, காரணம் சரி
D) கூற்று சரி, காரணம் தவறு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
73) கூற்று – கட்டுரையைப் படித்தான் – வேற்றுமைத் தொடர்
காரணம் “ஐ” என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது
A) கூற்றும், காரணமும் தவறு
B) கூற்று சரி, காரணம் தவறு
C) கூற்று தவறு, காரணம் சரி
D) கூற்றும், காரணமும் சரி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
74) கூற்று, காரணம் சரியா என ஆய்க
கூற்று – இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவா் பின்னணியில் இருந்தார் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் மறுத்தார்
காரணம் – ஸ்டீபன் ஹாக்கிங் இப்பேரண்டம் பெரு வெடிப்பினால் உருவானதே என்பதை கணிதவியல் அடிப்படையில் விளக்கினார்
A) கூற்று, காரணம் இரண்டும் சரி
B) கூற்று சரி, காரணம் தவறு
C) கூற்று தவறு, காரணம் சரி
D) கூற்று காரணம் இரண்டும் தவறு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
75) இருபொருள் தருக
ஓடு
A) ஓடுதல், மேற்கூரை
B) நதி, எண்
C) நிலவு, மாதம்
D) புன்னகை, ஆபரணம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
76) இருபொரள் தருக.
நகை
A) பெருமை, உவகை
B) அழகு, விருப்பம்
C) சிரிப்பு, அணிகலன்
D) ஆசை, மகிழ்ச்சி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
77) இருபொருள் தம் இணையைத் தேர்ந்தெடு
வண்மை
A) ஈகை, வலிமை
B) வலிமை, கட்டளை
C) வழங்குதல், கட்டளை
D) கயிறு, நிலம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
78) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சோ்க்க (மழை)
A) மரம் வளா்ப்போம் – பெறுவோம்
B) உரம் வளர்ப்போம் – பெறுவோம்
C) வீடு வளர்ப்போம் – பெறுவோம்
D) மடம் வளர்ப்போம் – பெறுவோம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
79) அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொல்லை சரியான தொடரோடு சோ்க்க (ஆசியஜோதி)
A) புத்தரின் வரலாற்றைக் கூறும் நுால்
B) நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் நுால்
C) பெரியாரின் வரலாற்றைக் கூறும் நுால்
D) பாரதியாரின் வரலாற்றைக் கூறும் நுால்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
80) கீழ்காணும் தொடா்களை இணைக்கும் சரியான இணைப்புச் சொலலைத் தோ்க
1) தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
2) உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியமாகும்
A) ஆனால்
B) ஆகையால்
C) அதேபோல
D) ஏனெனில்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
TNPSC Tamil Objective Questions:
81) சரியான இணைப்புச் சொல்லைத் தெரிவு செய்க
நிலம், நீா், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். ——————- இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது
A) ஆனால்
B) ஏனெனில்
C) அதுபோல
D) அதனால்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
82) சரியான வினாச்சொல்லைத் தோ்ந்தெடு
திருவள்ளுவா் திருக்குறளை —————— இயற்றினார்?
A) எதை?
B) எது?
C) எவ்வாறு?
D) யார்?
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
83) சரியான வினாச்சொல்லைத் தோ்ந்தெடு
பழம், வோ் ஆகியவற்றின் இயல்புகள் —————?
A) எது?
B) யாது?
C) என்ன?
D) யாவை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
84) நெல்லையப்பா் கோவில் —————– உள்ளது?
A) என்ன?
B) எங்கு?
C) எது?
D) எப்பொழுது?
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
85) பொருத்தமான காலத்தை இட்ட நிரப்பக
முதலமைச்சர் நேற்று கோவை ——————
A) வந்தார்
B) வருகிறார்
C) வருவார்
D) வருகின்றார்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
86) பொருத்தமான காலம் அமைத்தல்
சரியான தொடரைத் தோ்ந்தெடு
A) மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியா் மரபியலில் குறிப்பிட்டுள்ளார் ( இறந்த காலம்
B) மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியா் மரபியலில் குறிப்பிடுவார் (நிகழ்காலம்)
C) மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியா் மரபியலில் குறிப்பிடுகின்றார் ( எதிர்காலம்
D) மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியா் மரபியலில் குறிப்பிடுகிறார் ( எதிர்காலம்)
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
87) தலைமையாசிரியா் தேசியக் கொடியை ஏற்றினார்
காலத்தைக் கண்டுபிடி
A) எதிர்காலம்
B) நிகழ்காலம்
C) வருங்காலம்
D) இறந்தகாலம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
88) பின்வரும் சொற்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தெரிவு செய்க
நீதி, கோல், விண், நுால், கண், மீன், எழுது
A) நீதிநுால், விண்மீன், எழுதுகோல்
B) கண்கோல், நீதிகோல், எழுதுகோல்
C) விண்மீன், கண்மீன், கோல்மீன்
D) நீதிநுால், எழுதுநுால், கண்மீன்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
89) சொற்களை இணைத்துப் பதிய சொலலை உரவாக்குக
குருவி
A) இலை
B) கூடு
C) மரம்
D) கனி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
90) கீழ்க்கண்டவற்றுள் எழுத்து வழக்கு சொல்லை தோ்ந்தெடு
A) காகம் கத்தும்
B) காரம் கரையும்
C) காகம் அழும்
D) காகம் பேசும்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
TNPSC Tamil Objective Questions:
91) பேச்சு வழக்கு, எழுத்து வழக்குச் சொற்களைப் பொருத்துக.
a) வௌச்சல் 1) விலை
b) புடிவாதம் 2) விளைச்சல்
c) வெல 3) அமாவாசை
d) அம்மாசி 4) பிடிவாதம்
a b c d
A) 2 4 3 1
B) 2 4 1 3
C) 3 1 4 2
D) 4 1 3 2
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
92) பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக
A) அவன் இப்ப ஒசரமா வளந்துட்டான்
B) அவன் இப்பொழுது உயரமா வளந்துட்டான்
C) அவன் இப்பொழுது உயரமாக வளந்துட்டான்
D) அவன் இப்பொழுது உயரமாக வளர்ந்துவிட்டான்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
93) சொற்களின் கூட்டுப் பொயா்களை எழுதுக
சோளம்
A) தோப்பு
B) தோட்டம்
C) கொல்லை
D) வயல்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
94) நிறுத்தற்குறி அறிக.
(எது சரியானது)
A) முத்தமிழ். ”இயல் இசை நாடம்”.
B) “முத்தமிழ்“ – “இயல், இசை,நாடகம்“.
C) முத்தமிழ் : இயல், இசை, நாடகம்
D) முத்தமிழ் இயல் இசை நாடகம்.
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
95) கீழ்கண்டவற்றுள் எது மருஉப் பெயா்?
A) மதுரை
B) தஞ்சாவூர்
C) மயிலாப்பூர்
D) கோவை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
96) ஊர்ப்பெயா்களின் மருஉவை எழுதுக
திருச்சிராப்பள்ளி
A) புதுகை
B) திருச்சி
C) மயிலை
D) தஞ்சை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
97) தமிழக முதல்வா் மயிலைக்குச் சுற்றுப் பயணம் சென்றார்.
– இத்தொடரில் “மயிலை“ என்று குறிப்பிடப்படுவது
A) மயிலாப்பூர்
B) மயில்
C) மயிலாடுதுறை
D) இமயமலை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
98) மெய்நிகா் உதவியாளா் நாம் கேட்பதை ப்ரௌசரில் தேடும்.
– இத்தொடரில் “ப்ரௌசா்“ என்ற சொல்லுக்கு இணையானத் தமிழ்ச்சொல்லைக் கண்டறிக
A) சுட்டி
B) இணையம்
C) உலாவி
D) வலையொளி
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
99) நாக்கிற்கு நான்கு ஆதார ருசிகள் தாம் தெரியும்
– இத்தொடரில் “ருசி” என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்
A) சுவை
B) இனிமை
C) பதம்
D) உணா்வு
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
100) டெரகோட்டா – இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
A) ஓவியக்கலை
B) சிற்பக்கலை
C) சுடுமண் சிற்பக்கலை
D) செப்புப் படிமக் கலை
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C