TNPSC MATHS – GROUP 4, 2, 2A & 1 ONLINE TEST (2022 PYQ) – 04

TNPSC MATHS – GROUP 4, 2, 2A & 1 MATHS ONLINE TEST (2022 PYQ) – 04:

ALL QUESTIONS ARE TAKEN FROM 2022 TNPSC EXAMS ORIGINAL QUESTION PAPER.

CLICK START BUTTON TO ATTEND TNPSC MATHS – GROUP 4, 2, 2A & 1 MATHS ONLINE TEST – 04:

13

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 04

ALL QUESTIONS ARE TAKEN FROM TNPSC PREVIOUS YEAR EXAMS.

1 / 25

1) Find out the missing value in the given figure.

கொடுக்கப்பட்ட படத்தில் விடுபட்ட எண்ணின் மதிப்பை காண்க.

2 / 25

2) Find the common ratio for the geometric sequence:    0.15, 0.015, 0.0015,…..

0.15, 0.015, 0.0015,….. என்ற பெருக்கு தொடர் வரிசையின் பொதுவிகிதம் காண்க.

3 / 25

3) Find the sum of 12 + 22 + …. + 192

கூடுதல் காண்க : 12 + 22 + …. + 192

4 / 25

4) ‘A’ can finish a work in 18 days and ‘B’ can do same work in half the time taken by ‘A’ then if they work together, then what part of same work they can finish in a day.

‘A’ ஒரு வேலையை 18 நாட்களில் முடிக்கிறார். ‘B’ அதே வேலையை முடிக்க ‘A’ எடுக்கும் நாட்களில் பாதியை எடுக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலையின் அளவு என்ன?

5 / 25

5) The side of a metallic cube is 12 cm. It is melted and formed into a cuboid whose length and breadth are 18 cm and 16 cm respectively. Find the height of the cuboid.

உலோகத்தால் ஆன ஒரு கனச்சதுரத்தின் பக்க அளவு 12 செ.மீ. அதனை உருக்கி 18 செ.மீ. நீளம் மற்றும் 16 செ.மீ. அகலமும் உள்ள ஒரு கனச்செவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்த கனச் செவ்வகத்தின் உயரத்தைக் காண்க.

6 / 25

6) The compound interest on ₹16,000 for 9 months at 20% per annum compounded quarterly is

20%, ஆண்டு வட்டியில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் ₹ 16,000- க்கு 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியானது

7 / 25

7) In what time period will ₹ 10,000 earn an interest of ₹ 2,000 at 10% per annum?

அசல் ₹ 10,000 ஆனது, ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில், எத்தனை ஆண்டுகளில் ₹ 2,000 வட்டியைப் பெற்றுத் தரும்?

8 / 25

8) A car travels 90 km in 2 hours 30 minutes. Then the time required to cover    210 km with the same speed is

ஒரு மகிழுந்து 90 கி.மீ. தூரத்தை 2 மணி 3 நிமிடங்களில் கடக்கும். அதே வேகத்தில் 210 கி.மீட்டரைக் கடக்க ஆகும் நேரம்

9 / 25

9) The radius of two right circular cylinder is in the ratio 3 : 2. The ratios of their heights is 5 : 3. Then the ratio of their C.S.A. is

இரண்டு நேர் வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம்   3 : 2 என்க. மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 5 : 3 எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம்

10 / 25

10) If the HCF of  x4 + 3x3 + 5x2 + 26x + 56 and  x4 + 2x3 – 4x2 – x + 28  is  x2 + 5x + 7. Then their LCM is

x4 + 3x3 + 5x2 + 26x + 56 மற்றும் x4 + 2x3 – 4x2 – x + 28  என்ற பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. x2 + 5x + 7 எனில் அவற்றின் மீ.பொ.ம. – ன் மதிப்பு _______________ ஆகும்.

11 / 25

11) Which one of the following is a pair of co-primes?

பின்வருவனவற்றுள் எந்த ஒரு சோடி எண்கள் சார்பகா எண்கள்?

12 / 25

12) If price of a tea increased by 20%, by what percentage must the consumption be reduced to keep the expense the same

தேயிலையின் விலை 20% அதிகரிக்கும்போது தேயிலை பயன்பாட்டின் செலவு மாறாமல் இருக்க தேயிலை பயன்பாட்டினை எத்தனை சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும்?

13 / 25

13) Akila scored 80% of marks in an examination. If her score was 576 marks. Find the maximum marks of the examination.

அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள். அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க.

14 / 25

14) Find the missing number in the place of ?

விடுபட்ட எண்ணை காண்க.

15 / 25

15) Four pictures of a cube are given below which number is on the face opposite to 3 ?

கனசதுரத்தின் நான்கு வரைபடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த எண் 3 இன் எதிர்பக்கமாக இருக்க முடியும்.

16 / 25

16) The next term of the Alphanumeric series C4X, F9U, I16R, is

C4X, F9U, I16R என்ற எண்ணெழுத்து தொடரில் அடுத்த உறுப்பு

17 / 25

17) A mat of length 180m is made by 15 women in 12 days. How long will it take for 32 women to make a mat of length 512m?

180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?

18 / 25

18) Find the area of an equilateral triangle whose perimeter is 180 cm.

180 செ.மீ. சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு காண்க.

19 / 25

19) The CI on ₹ 15,000 for 3 years if the rate of interests are 15%, 20% and 25% for the I, II and III year respectively is

I, II மற்றும் III ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில் ₹ 15,000 – க்கு 3 ஆண்டுக்கு கிடைக்கும் வட்டி காண்க.

20 / 25

20) An apple costs ₹ 60, a guava costs ₹ 90 and a mango costs ₹ 60. How much a pomegranate cost?

ஒரு ஆப்பிள் (Apple) விலை ₹ 60, ஒரு கொய்யா (Guava) விலை ₹ 90 மற்றும் ஒரு மாம்பழம் (Mango) விலை ₹ 60 ஒரு மாதுளை (pomegranate) விலை எவ்வளவு?

21 / 25

21) In what time will ₹ 8,000 at 3% per annum, produce the same interest as         ₹ 6,000 does in 5 years at 4% simple interest?

அசல் ₹ 6,000 – க்கு, 5 ஆண்டுகளில் 4% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனிவட்டியும், அசல் ₹ 8,000 – க்கு 3% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனி வட்டியும் சமமாக இருக்கும் எனில், அதன் ஆண்டுகள் எவ்வளவாக இருக்கும்?

22 / 25

22) If A : B = 2 : 3, B : C = 2 : 4, C : D = 2 : 5, then A : D is equal to

A : B = 2 : 3, B : C = 2 : 4, C : D = 2 : 5, எனில் A : D – க்கு சமமான விகிதம்

23 / 25

23) The Lowest Common Multiple (LCM) of two numbers is 6 times of their Highest Common Factor (HCF). If the HCF is 12 and one of the number is 36, then the other number is

கொடுக்கப்பட்ட இரு எண்களின் மீச்சிறு பொது மடங்கின் மதிப்பானது, அவ்விரு எண்களின் மீப்பெரு பொதுக் காரணியின் மதிப்பை விட, 6 மடங்கு அதிகமாகும். மேலும் அவ்விரு எண்களின் மீப்பெரு பொது காரணியின் மதிப்பு 12 மற்றும் அவ்விரு எண்களில், ஒரு எண்ணானது 36 எனில், மற்றொரு எண்ணின் மதிப்பு

24 / 25

24) Find the HCF of the polynomials  6x3 – 30x2 + 60x – 48 and 3x3 – 12x2 + 21x – 18

6x3 – 30x2 + 60x – 48 மற்றும் 3x3 – 12x2 + 21x – 18 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. காண்க.

25 / 25

25) Simplify : 100 + 8 ÷ 2 + {(3 × 2) – 6 ÷ 2}

சுருக்குக : 100 + 8 ÷ 2 + {(3 × 2) – 6 ÷ 2}

OIN TNPSC GROUP 4 MATHS WHATSAPP CHANNEL:

CLICK HERE

JOIN TNPSC GROUP 4 MATHS TELEGRAM GROUP:

CLICK HERE

Leave a Comment