TNPSC GROUP 4 MATHS ONLINE TEST (PYQ) – 01

TNPSC GROUP 4 MATHS ONLINE TEST (PYQ) – 01:

ALL QUESTIONS ARE TAKEN FROM 2022 TNPSC EXAMS ORIGINAL QUESTION PAPER.

CLICK START BUTTON TO ATTEND TNPSC GROUP 4 MATHS ONLINE TEST – 01:

740

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 01

ALL QUESTIONS ARE TAKEN FROM TNPSC PREVIOUS YEAR EXAMS.

1 / 25

1) If a principal of ₹ 100 is getting doubled in 4 years at S.I, then calculate the rate of interest.

₹ 100 அசலானது 4 ஆண்டுகளில் தனிவட்டி வீதத்தில் இரண்டு மடங்காகிறது எனில் வட்டி வீதத்தைக் காண்க.

2 / 25

2) How many squares are there in a standard chess board?

சதுரங்கப் பலகையில் மொத்தம் எத்தனை சதுரங்கள் உள்ளன?

3 / 25

3) If the word PHONE is coded as ‘SKRQH’, how will ‘RADIO’ be coded?

PHONE என்ற வார்த்தை ‘SKRQH’ என குறிக்கப்பட்டால் ‘RADIO’ என்ற வார்த்தை எவ்வாறு குறிக்கப்படும்?

4 / 25

4) A safety locker in a jewel shop requires a 4 digit unique code. The code has the digits from 0 to 9. How many unique codes are possible?

ஒரு நகைக்கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுக்கோல் எண் 4 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 மதல் 9 வரையிலான பத்து எண்களை கொண்டு உருவாக்க வேண்டுமெனில், ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

5 / 25

5) A and B together can do a piece of work in 10 days, but A alone can do it in 15 days. How many days would B alone take to do the same work?

ஒரு வேலையை A-யும் B-யும் சேர்ந்து முடிக்க 10 நாட்கள் ஆகிறது என்க. அதே வேலையை A மட்டும் தனித்து 15 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனித்து எத்தனை நாட்களில் முடிப்பார்?

6 / 25

6) A and B can do a piece of work in 10 days, B and C in 15 days, C and A in 18 days. In how many days will they finish it together and separately?

ஒரு வேலையை A-யும் B-யும் சேர்ந்து 10 நாட்களிலும்,    B-யும் C-யும் சேர்ந்து 15 நாட்களிலும் C-யும் A-யும் சேர்ந்து 18 நாட்களிலும் முடிப்பர் எனில் மூவரும் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

7 / 25

7) Magesh invested ₹ 5,000 at 12% p.a. for one year. If the interest is compounded half yearly. Then the amount he gets at the end of the year is

மகேஷ் என்பவர் ₹ 5,000 ஐ 12% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டுக்கு முதலீடு செய்தார். அரையாண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், அவர் பெறும் தொகை

8 / 25

8) The time taken for ₹ 4,400 to become ₹ 4,851 at 10% compounded half yearly

10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ₹ 4,400 ஆனது ₹ 4,851 ஆக எடுத்துக்கொள்ளும் காலம்

9 / 25

9) If A : B = 5 : 9 and B : C = 4 : 7, then A : B : C is

A : B = 5 : 9 மற்றும் B : C = 4 : 7 எனில் A : B : C என்பது

10 / 25

10) If the ratio of radii of two spheres is 4 : 7, then the ratio of their volumes is

இரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4 : 7 எனில், அவற்றின் கன அளவுகளின் விகிதம்

11 / 25

11) Find the length of the longest rope that can be used to measure exactly the ropes of length 1m 20cm, 3m 60cm and 4m.

1 மீ 20 செ.மீ, 3 மீ 60 செ.மீ மற்றும் 4 மீ அளவுகளைக் கொண்ட கயிறுகளின் நீளங்களைச் சரியாக அளக்கப் பயன்படும் கயிற்றின் அதிகபட்ச நீளம் என்ன?

12 / 25

12) Find the HCF of 18, 24 and 30.

18, 24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீப்பெரு பொதுக் காரணி காண்க.

13 / 25

13) If ₹ 1600 is divided among A and B in the ratio 3 : 5 then, B’s share is

₹ 1600-ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுத்தால், B-க்குக் கிடைக்கும் தொகை

14 / 25

14) Find the missing number in the series given below:

பின்வரும் எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க.

2, 3, 4, 9, 3, 4, 5, 12, 4, 5, 6, 15, 2, ?, 7, 18

15 / 25

15) Find the next term in the sequence:       15, 17, 20, 22, 25, ____________

15, 17, 20, 22, 25, _________ என்ற தொடர் வரிசையில் அடுத்த எண்ணைக் காண்க.

16 / 25

16) Kamalam went to play a lucky draw contest. 135 tickets of the lucky draw were sold. If the probability of Kamalam winning is 1/9, then find the number of tickets bought by Kamalam

கமலம், குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி வெறுவதற்கான வாய்ப்பு 1/9 எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை யாது?

17 / 25

17) The probability that it will rain tomorrow is 91/100. What is the probability that it will not rain tomorrow?

நாளைய மழை பொழிவிற்கான நிகழ்தகவு 91/100 எனில், மழை பொழியாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?

18 / 25

18) Water is flowing at the rate of 15 km/hr through a cylindrical pipe of diameter 14 cm into a rectangular tank which is 50 m long and 44 m wide. In how many hours will the water level in the tank raise by 21 cm?   (Take π = 22/7)

14 செ.மீ. விட்டமுள்ள ஒரு உருளை வடிவகுழாய் வழியே தண்ணீரை மணிக்கு 15 கி.மீ. வேகத்தில், 50 மீ நீளமும்,       44 மீ அகலமும் உள்ள ஒரு செவ்வக வடிவத் தொட்டிக்குள் செலுத்தினால், தொட்டியில் 21 செ.மீ. உயரத்திற்கு தண்ணீர் நிரப்ப எத்தனை மணி நேரமாகும்? (Take π = 22/7)

19 / 25

19) Find the length of the rope by which a cow must tethered in order that it may be able to graze an area of 9856 sq.m.

கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 ச.மீ. எனில், கயிற்றின் நீளம் காண்க.

20 / 25

20) In how many years will a principal becomes triple at 8% per annum?

ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும்?

21 / 25

21) Find the rate of interest at which a principal becomes ₹ 8,800 in 6 years and   ₹ 7,920 in 4 years.

ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ₹ 8,800 ஆகவும், 4 ஆண்டுகளில் ₹ 7,920 ஆகவும் மாறுகிறது எனில் வட்டி வீதத்தை காண்க.

22 / 25

22) 35568 ÷ ? % of 650 = 456

23 / 25

23) Find the decimal of 1.25% is

1.25% என்பதன் தசம எண் காண்க.

24 / 25

24) What is the 4 digit greatest number which is exactly divisible by 15, 18, 20?

15, 18, 20 ஆல் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் யாது?

25 / 25

25) The LCM of p2 – 3p + 2, p2 – 4 is

p2 – 3p + 2, p2 – 4   இவற்றின் மீ.பொ.ம.

1 thought on “TNPSC GROUP 4 MATHS ONLINE TEST (PYQ) – 01”

Leave a Comment