Proverbs in Tamil and English

Proverbs in Tamil and English

Proverbs in Tamil and English: தமிழ்ப் பழமொழிகளும் அதற்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளும்: Tamil and Parallel English Proverbs: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்Face is the index of the mind அகம்பாவம் அழிவைத் தரும்Pride goes before a fall அச்சத்திற்கு மருந்து இல்லைThere is no medicine for fear அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்Face the danger boldly than live in fear அஞ்ஞானி செல்வத்தையும்,…