Budget 2023 Income Tax live updates
Budget 2023 Income Tax live updates: “ரூ. 7 – 9 லட்சம் வரை ஈட்டுபவர்களுக்கு 5% வரி; ரூ12 – 15 லட்சம் வரை வருமானம் இருப்பவர்களுக்கு 15% வரி” “ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 30% வரி செலுத்த வேண்டும்” “ரூ. 3 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு எந்த வரியும் கட்டத் தேவையில்லை” பட்ஜெட் 2023 நேரலை: கூடுதல் கட்டணம் குறைக்கப்பட்டது பட்ஜெட் 2023 நேரலை: புதிய வரி விகிதங்கள்…