தமிழக அரசின் 2023 பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் என்னென்ன?

தமிழக அரசின் 2023 பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் என்னென்ன?

பொங்கல் பரிசு தொகுப்பு 2023: தமிழக அரசின் 2023 பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் என்னென்ன? பொங்கல் பரிசு 2023: கடந்தாண்டு பொங்கல் சமயத்தில் பரிசுத்தொகை எதுவும் இல்லாமல் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ,பாசி பருப்பு என மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொடர்பாக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி ஆலோசனை நடைபெற்ற நிலையில், இது குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டது….